Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் மூலஸ்தம்மன் கோவிலில் ... மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று மறுபூஜை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூரில் ஆடிப்பூர தேரோட்டம்; அபிராமி அம்மனை தரிசித்து பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கடையூரில் ஆடிப்பூர தேரோட்டம்; அபிராமி அம்மனை தரிசித்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2024
11:08

மயிலாடுதுறை; திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம். ஸ்ரீ அபிராமி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு நடத்தினர்:.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ   அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பூர மஹோற்சவ விழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஸ்ரீ அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா காட்சி நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாள் திருநாளில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.   அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீஅபிராமி அம்மன், விநாயகர் சண்டிகேஸ்வரர் எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீன கட்டளை சுப்பிரமணிய தம்பிரான்  தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.  பக்தர்கள் வீடுகள் தோறும் தீவாராதனை எடுத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் வாழ்ந்த சட்டிச் சாமி சித்தர் கோயில் உள்ளது. நேற்று சட்டிச் சாமி சித்தரின் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மேற்கு, தெற்கு வாசல்களை மட்டுமே இருவழிப் பாதையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar