இறைவனை வணங்கும் போது மந்திரத்தின் பொருள் உணர்ந்து தான் சொல்ல வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2012 12:11
சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்பவர் சிவபெருமானின் திருவடியின் கீழ் இருக்கும் பேறுபெறுவார்கள், என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். தமிழ்ப் பாடலோ, வடமொழி ஸ்லோகமோ பொருள் உணர்ந்து சொல்வது சொல்வதே சிறப்பாகும்.