கம்முன்னு இரு என்று சொல்கிறார்களே. இதற்கான காரணத்தை விளக்குங்கள்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2012 12:11
கம்முன்னு இரு என்று சொல்வது கணபதியைக் குறிக்கும். ஓம் கம் கணபதியே நம என்றொரு மந்திரமுண்டு. மூலாதார மூர்த்தியான விநாயகப் பெருமானைச் சிந்தித்துக் கொண்டிருப்பதையே கம்முன்னு இரு என்று சொல்வதாகக் கூறுவர்.