Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மையார்குப்பத்தில் ஆடி வெள்ளி 1,008 ... மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை! மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2024
05:08

திருவாடானை; திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.6ல் தேரோட்டம் நடந்தது. நேற்று ஆடித் தபசு அலங்காரத்தில் சிநேகவல்லி அம்மன் எழுந்தருளினார். இன்று திருக்கல்யாணம் நடந்தது. பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் திருமண அலங்காரத்தில் இருந்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்று சுந்தரர் கைலாய காட்சி, நாளை உற்ஸவ சாந்தி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar