மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 05:08
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னர் அம்மனுக்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீப தூபங்கள் காண்பிக்கப்பட்டன.ஏராளமான பெண்கள் அம்மன் முன்பு உள்ள விளக்கேற்றும் மண்டபத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.விழாவிற்ôன ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மதுரை,சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.