Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நிறை புத்தரிசி பூஜைகளுக்காக ... சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம் சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திர வைபவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2024
10:08

மேட்டுப்பாளையம்; இலுப்பநத்தத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பீடத்தில், அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆடி மாத சுவாதி நட்சத்திர வைபவம் நடந்தது.

சிறுமுகை அருகே இலுப்பநத்தத்தில், லட்சுமி நரசிங்க பீடத்தில், அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருபல்லாண்டு, கால சந்தி பூஜை, புண்யா வசனம், கலச ஆவாஹனம் ஆகிய பூஜைகள் நடந்தன. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காப்பதற்காக, ஹோமங்கள் நடந்தன. இதில் சுதர்சன ஹோமம், லட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர், புத்திர சந்தான ஹோமம், திருமண தோஷ நிவர்த்தி ஹோமம், நவகிரக தோஷ நிவர்த்தி ஹோமம், ஆயுள் ஹோமம் ஆகியவை நடந்தன. அதை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, 21 திரவிய திருமஞ்சனம் நடந்தது. மகா சங்கல்பம், அஷ்டோத்திரம் சற்று முறை சேவித்த பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாக பூஜைகளை அனந்தாழ்வார் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar