Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதிர்காமம் முத்துமாரியம்மன் ... கங்கை அம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் கங்கை அம்மன் கோவிலில் 108 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா ருத்ர அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா ருத்ர அபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2024
12:08

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆடிமாத சுவாதியை முன்னிட்டு, உமயபார்வதி சமேத ஆதிமூலநாதருக்கு நேற்று மாலை மகா ருத்ர மகாபிஷேகம் நடந்தது. மகாபிஷேகத்தை முன்னிட்டு, 8 ம் தேதி கோவிலில், தட்சிணாமூர்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமம், நாந்தி பூஜை, நடராஜர் அனுக்ஞையும், 9ம் தேதி முக்குறுனி விநாயகர் சந்நிதியில் மகா கணபதி ஹோமம், 10ம் தேதி காலை நவக்கிரக ஹோமம், தனபூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை உமயபார்வதி சமேத ஆதிமூலநாதருக்கு லட்சார்ச்சனை, மகா ருத்ர சங்கல்பம், கடஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் மாக ருத்ர ஹோமம் துவங்கி வஸோத்தாரா ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. மாலை வடுக பூஜை, கன்யா பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, ஆகியன நடந்தது. பின்னர் யாகசாலையில் தீபாராதனை வேதபாராணயம். தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு உமயபார்வதி சமேத ஆதிமூலநாதருக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar