Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை; ... வடமதுரை கோயில்களில் ஆடித்திருவிழா; பால் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலம் வடமதுரை கோயில்களில் ஆடித்திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஈஷாவில் வெளிநாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகா பயிற்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை ஈஷாவில் வெளிநாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகா பயிற்சி

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
10:08

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்களுக்கு, யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது.


இந்திய விமானப்படையின் மூலம் முதல் முறையாக தரங் சக்தி என்ற பன்னாட்டு விமானப்படை பயிற்சி நடக்கிறது. இதன் முதற்கட்ட பயிற்சி, சூலூரில் நடந்து வருகிறது. இதில், இந்திய விமானப்படை வீரர்களுடன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, விமானப்படை வீரர்கள், கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்தனர். ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், சந்திர குண்டத்தில் குளித்துவிட்டு, தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஆதியோகி திவ்ய தரிசன காட்சியை கண்டு வியந்தனர். ஈஷாவில், வீரர்கள் எளிய மற்றும் சக்தி வாய்ந்த நாடி சுத்தி, யோகா நமஸ்காரம் என்ற யோக பேச்சுகளை கற்றுக் கொண்டனர். இந்த பயிற்சி, மன அழுத்தம் நிறைந்த பணி சூழ்நிலைகளை மிக இலகுவாகவும், தெளிவுடனும் கடந்து செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி நாட்டின் விமானப்படை தலைமை தளபதி லிப்டினென்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ் மற்றும் அதிகாரிகள், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், பராமரிப்பின்றி இருக்கும் பாலாத்தம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar