Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரளா பிராமண சபா சார்பில் புதிய ... குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயணர் கோவிலில் சுதர்சன ஹோம வழிபாடு குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலந்தை செடி முள் மீது படுத்து அருள்வாக்கு கூறிய பூஜாரி
எழுத்தின் அளவு:
இலந்தை செடி முள் மீது படுத்து அருள்வாக்கு கூறிய பூஜாரி

பதிவு செய்த நாள்

18 ஆக
2024
07:08

கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கோயில் விழாவில் பூஜாரி சுந்தர்ராஜ் இலந்தை செடி முள் மீது படுத்து அருள்வாக்கு கூறினார்.

பாம்புல்நாயக்கன்பட்டியில் உள்ள கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. நேற்று பக்தர்கள் அக்னிசட்டி,ஆயிரம் கண் பானை மற்றும் பக்தர்கள் உடல்முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர். நேற்று வினோதமான முறையில் பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக அதே கிராமத்தைச் சேர்ந்த பூஜாரி சுந்தர்ராஜ் விவசாய நிலத்தின் அருகே இலந்தை செடிமுள் மீது படுத்து மக்களுக்கு அருள்வாக்கு கூறினார். கமுதி அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar