Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிடைக்கழி கோவிலில் பந்தல்கால் ... இலந்தை செடி முள் மீது படுத்து அருள்வாக்கு கூறிய பூஜாரி இலந்தை செடி முள் மீது படுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளா பிராமண சபா சார்பில் புதிய முதியோர் இல்லம் அர்ப்பணிப்பு விழா
எழுத்தின் அளவு:
கேரளா பிராமண சபா சார்பில் புதிய முதியோர் இல்லம் அர்ப்பணிப்பு விழா

பதிவு செய்த நாள்

18 ஆக
2024
07:08

கேரளா;  கேரளா பிராமண சபா சார்பில் ஆனந்த குடிர் டிரஸ்ட் ஸ்தாபன மானது பாலக்காட்டில் கட்டியுள்ள குருக்ருபா என்னும் முதியோர் இல்லத்தினை சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை அதிகாரி பி ஏ முரளி 17ஆம் தேதி அர்ப்பணித்தார்.  சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம்  2020 ஆண்டு, இதற்கு ரூ 50001/- தொகையினை ஆசீர்வதித்து அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கேரள மகாஜன சபா நிர்வாகிகள் மற்றும் நன்கொ டையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில் ரூ 5 லட்சத்தினை முரளி வழங்கினார். டிரஸ்டின் தலைவர் சிதம்பரநாதன், நிர்வாகிகள் வெங்கடேஸ்வர சர்மா, ஆடிட்டர் வாசுதேவன், கேரள பிராமண சபா முன்னாள் தலைவர் மற்றும் தலைவர் , குளோபல் பிராமணர் கூட்டமைப்பு கரிம்புழா ராமன், எச்.கணேஷ் மாநில தலைவர் கேரள பிராமண சபா, ஸ்ரீ சிவராம கிருஷ்ணன், என்.ஏ.கணேசன் மாவட்ட தலைவர் கேரள பிராமண சபை ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர். அதன்பின் சிருங்கேரி சாரதா பீடத்தின் பாலக்காடு கிளையின் ஸ்ரீ சாரதா கோவிலுக்கும், வேத பாடசாலைக்கும் விஜயம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar