திருமணத்திற்குப் பின் தாலி பெருக்குதல் செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2012 12:11
மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமி காசு, மணி, பவளம் ஆகியவற்றை கோர்த்து மணமகளின் கழுத்தில் சுமங்கலிப்பெண்கள் அணிவிப்பது தாலிபெருக்குதல். இதனை ஒற்றைப் படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் மூன்றாவது மாதத்தில் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்காக இந்தச் சடங்கைச் செய்கின்றனர்.