Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊரக்குடி கண்ணபிரான் கோயில் ... கருடன் வட்டமிட காசம்பட்டி முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கருடன் வட்டமிட காசம்பட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடியில் 699 வது ஆண்டு குருபூசை விழா
எழுத்தின் அளவு:
குன்றக்குடியில் 699 வது ஆண்டு குருபூசை விழா

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
06:08

காரைக்குடி; குன்றக்குடியில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளின் 699 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், புதிய அன்னதான கட்டடம் திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது. புதிய கட்டிட திறப்பு விழாவில், குன்றக்குடி பொன்னம்மாள் அடிகளார் தலைமையேற்றார். மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். கார்த்தி எம்.பி., கலந்து கொண்டார். எஸ்.ஆர்.எம்., பல்கலை., நிறுவனர் ரா. பாரிவேந்தர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நூலை முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் வெளியிட எஸ்.ஆர்.எம்., பல்கலை., நிறுவனர் ரா. பாரிவேந்தர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில், ரா. பாரிவேந்தருக்கு திருப்பணி செம்மல் என்னும் பட்டத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar