Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் ... திருப்புத்தூர் சங்கிலிக்கருப்பர், பெருமாண்டியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் திருப்புத்தூர் சங்கிலிக்கருப்பர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுார் ஈஸ்வரன் கோயிலில் 1008 குபேர விளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூடலுார் ஈஸ்வரன் கோயிலில் 1008 குபேர விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

23 ஆக
2024
11:08

கூடலுார்; கூடலுார் தாமரைக்குளம் வான்மீக நாதர் ஈஸ்வரன் கோயிலில் 1008 குபேர விளக்கு பூஜை நடந்தது.


கூடலுார் தாமரைக் குளத்தில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஆன்மீக நாதர் ஈஸ்வரன் கோயில் உள்ளது. சேதமடைந்த திருக்கோயிலை சீரமைக்க தொடர்ந்து பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் கோயிலில் சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, அன்னதானம் என தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று மக்கள் வளம்பெற கோயில் வளாகத்தில் 1008 குபேர விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அன்னதானம், திருமுறை பாராயணம், ஆன்மீக சொற்பொழிவு, வாஸ்து ஹோமம், கைலாய வாத்தியம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஈஸ்வரன் கோயில் வார வழிபாட்டு குழு, வான்மீக நாதர் ஈஸ்வரன் கோயில் திருப்பணி அறக்கட்டளை, தர்ம விழிப்புணர்வு இயக்கம், அனைத்து சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு ... மேலும்
 
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar