Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் ... சாய் பாபா கோயிலில் அபிஷேக ஆராதனை; சிறப்பு வழிபாடு சாய் பாபா கோயிலில் அபிஷேக ஆராதனை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
350 ஆண்டு பழமையான கல்வெட்டு திருவண்ணாமலை அருகே கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
350 ஆண்டு பழமையான கல்வெட்டு திருவண்ணாமலை அருகே கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

29 ஆக
2024
12:08

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருகே, 350 ஆண்டு பழமையான, 2 கல்வெட்டு உட்பட, 3 கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழுவினர், திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டில் முருகன் கோவில் குளக்கரையில்,  2 கல்வெட்டுகளை கண்டறிந்தனர். அதில், ஒரு கல்வெட்டில், குறு நில மன்னன் தன் மனைவியுடன் கூடிய, பலகை கல் சிற்பமும், மற்றொரு கல்வெட்டில் கிருஷ்ணப்பநாயக்கர் குளம், தர்ம சத்திரம் கட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. இவை, 350 ஆண்டு பழமையானவை.  மேலும் ஒரு கல்வெட்டு, அப்பகுதி சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. அதில், நாப்பு துரை விடுதி என்று எழுதப்பட்டுள்ளது.  இதை ஆய்வு செய்ததில், 1909 – 1910ம் ஆண்டில், தென்னாற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த நாப்பு துரை என்பவர், தன் பணி காலத்தில் அமைத்த, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான தங்குமிடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: : திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
திருமலை: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாரம்பரியமான ... மேலும்
 
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar