Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க ... பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாந பணிகள் தீவிரம் பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரும்பாக்கம் கிருஷ்ணர் கோவிலில் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
அரும்பாக்கம் கிருஷ்ணர் கோவிலில் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

29 ஆக
2024
03:08

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சகடையில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar