Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் ... ஹலசூரு லேக் வியூ விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா ஹலசூரு லேக் வியூ விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

06 செப்
2024
07:09

விருதுநகர்; விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி பிரமோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று கொடிப்பட்டம் விருதுநகரில் மெயின் பஜார், மேலத்தெரு, ரதவீதிகளை சுற்றி வந்து கொடியேற்றம் நடந்தது. சுவாமி திருவிழா மண்டபத்தில் எழுந்தருளினார். விழா நாட்களில் இரவு அன்ன வாகனம், கைலாச வாகனம், நந்தி, குதிரை, சிங்கம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவார். செப்., 4 முதல் 16 வரை சுவாமி வீதி உலா,நடக்கிறது செப்., 12ல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை சொக்கநாத சுவாமி கோயில் பிரமோற்ஸவ கட்டளை செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar