Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தூர் பெரியக்காண்டியம்மன், ...  திருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம் ; செம்பவள மேனியராக காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர் திருப்புறம்பியத்தில் விடிய விடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலப்பிடாவூரில் முத்தையா அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மேலப்பிடாவூரில் முத்தையா அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

08 செப்
2024
03:09

மானாமதுரை; மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் நடைபெற்ற வெள்ளாரப்பன்(எ)முத்தையா அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலப்பிடாவூர் கிராமத்தில் உள்ள பூர்ணா தேவி,புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்பன் (எ)முத்தையா அய்யனார் கோயிலில் கருங்கல்லில் கும்பாபிஷேக பணிகள் மற்றும் மராமத்து பணிகள் நடைபெற்று வந்து முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 6ம் தேதி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.இதனைத் தொடர்ந்து கடந்த 2நாட்களாக 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.நேற்று அதிகாலை பூஜைகள் முடிவு பெற்று பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்களை செல்லப்பா குருக்கள் தலைமையிலான ஏராளமான சிவாச்சாரியார்கள் மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுரத்திற்கும், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் புனித நீரை கொண்டு சென்றனர்.பின்னர் காலை 8: 20 மணிக்கு புனித நீரை கோபுர கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனைகள்,தீபாராதனைகள் நடைபெற்று முடிந்தவுடன் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்பிடாவூர்,குலக்கட்டப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar