Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புறம்பியத்தில் விடிய விடிய ... 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
 முத்தியால்பேட்டை  லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

08 செப்
2024
03:09

புதுச்சேரி; முத்தியால்பேட்டை  லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 53ம் ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி, இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நாளை கிருஷ்ண காயத்ரி ஹோமம், அதனை தொடந்து, 14ம் தேதி வரை, திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்வான வரும் 15ம் தேதி காலை 9:00 மணியில் முதல் 10:15 வரை ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar