Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமறைநாதர் கோயிலில் இருந்து ... மீட்கப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை எந்த கோவிலுக்கு சொந்தம்? மீட்கப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதட்டூரில் ஜாத்திரை உற்சவம்; பொன்னியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பொதட்டூரில் ஜாத்திரை  உற்சவம்; பொன்னியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

11 செப்
2024
10:09

 பொதட்டூர்பேட்டை; பொதட்டூர்பேட்டையில் ஜாத்திரை உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரட்டம்மன் உற்சவத்துடன் துவங்கி நடந்து வருகிறது.


கிராம தேவதை பொன்னியம்மன் தினசரி பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வருகிறார். செவ்வாய் கிழமையான நேற்று மூலவர் பொன்னியம்மன், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, தனலட்சுமியாக அருள்பாலித்தார். இன்று காலை பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் எழுந்தருளும் கங்கையம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது. நாளை மறுதினம் 13ம் தேதி மாலை ரத உற்சவம் நடைபெறும். ஆர்.கே.பேட்டை, வங்கனுார், ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும் ஜாத்திரை திருவிழா நடந்து வருகிறது. திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி, மத்துார் மற்றும் முருகூர் ஆகிய கிராமங்களில் நேற்று கங்கையம்மன் ஜாத்திரை விழா நடந்தது. விழா முன்னிட்டு, அம்மன் கோவில்களில் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் கோவில் வளாகங்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இரவு, 7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்தது. அப்போது பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar