Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் ... அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா; களை கட்டிய கிராமங்கள் அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி; திருவாடானை கோயிலில் புனரமைப்பு பணி துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தினமலர் செய்தி எதிரொலி; திருவாடானை கோயிலில்  புனரமைப்பு பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

11 செப்
2024
03:09

திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலை புனரமைக்கும் பணி தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக துவங்கியது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மழைக் காலங்களில் மண்டபங்களில் தண்ணீர் வடிந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து கோயிலை புனரமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கியது. சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்டமாக கோயிலின் மேற்பகுதியில் பழைய தட்டோடுகளை அகற்றும் பணி நடந்தது. கோயில் வளாகத்தை சுற்றிலும் சிமென்ட் பாதை அமைக்க பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்கவில்லை. பக்தர்கள் கூறுகையில், பருவமழை துவங்க உள்ளது. இந்நிலையில் தட்டோடுகள் அகற்றப்பட்டதால் மழை பெய்யும் போது நீர் வடியும். இதனால் கோயில் பிரகாரங்களில் பாதிப்பு ஏற்படும். ஆகவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து பணிகள் துவங்கி நடக்கிறது. இப்பணிகளை அதிகாரிகள் அடிக்கடி பார்வையிட்டு முறையாகவும், தரமாகவும் நடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar