சக்தி விநாயகர் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2024 04:09
கோவை; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் ஆவணி மாத கடைசி வியாழக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.