சுள்ளக்கரை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை; அம்மனுக்கு 18 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2024 04:09
தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே கூட்டாம்புளி சுள்ளக்கரை காளியம்மன் கோயில், ஆவணி மாத சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோயில் பூசாரி ஜெயக்குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.