Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் கருட சேவை கோலாகலம்; ... சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் விஸ்வரூப யாத்திரை சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் 3வது வின்சின் ரோப் மாற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் 3வது வின்சின் ரோப் மாற்றம்

பதிவு செய்த நாள்

19 செப்
2024
10:09

பழநி; பழநி கோயிலில் 3வது வின்சின் ரோப் மாற்றப்பட்டது. பழநி கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மூன்று வின்ச், கோயில் சென்று வர பயன்படுகிறது. வின்ச்சில் மேல் தளத்தில் உள்ள இயந்திரத்தில் இருந்து வின்ச் பெட்டிகளை இணைக்கப்பட்டுள்ள ரோப்கள் மூலம் இயக்குகின்றனர். இந்த ரோப்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்படுகிறது. இதனால் பக்தர்களின் பயணம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது வின்ச்சில் 72 பயணிகள் பயணித்து வருகின்றனர். தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வின்சின் ரோப் ரூ.6 லட்சம் மதிப்புள்ள ரோப் மாற்றப்பட்டது. ஏற்கனவே கல்கத்தாவில் இருந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த வின்ச் ரோப் வைக்கப்பட்டிருந்தது. அதனை மூன்றாவது வின்சில் பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar