Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் செயலற்ற ... செய்யாமங்களத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா செய்யாமங்களத்தில் அய்யனார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய் சாற்று விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
எல்லை பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய் சாற்று விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
04:09

மானாமதுரை; மானாமதுரை எல்லை பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய் சாற்று விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.


மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே அமைந்துள்ள எல்லை பிடாரியம்மனை ஊரின் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். வருடம் தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் செவ்வாய் சாற்று விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் ஒரு வார காலம் விரதமிருந்து தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகளை மண் சட்டிகளில் வைத்து தீப்பந்தங்களை ஏற்றி மேள தாளங்கள் வழங்க நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்வர். இந்த விழாவிற்காக இன்று காலை கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.பின்னர் எல்லைப்பிடாரி அம்மனுக்கு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் அம்மனை வழிபட்டு தங்களது விரதத்தை துவக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar