Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லை பிடாரியம்மன் கோயிலில் ... முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்  ஊர்வலம் முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செய்யாமங்களத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
செய்யாமங்களத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

24 செப்
2024
04:09

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே செய்யாமங்களம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூங்குழலி அம்மன் கோயில் பொங்கல் விழா, அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது .இதனை முன்னிட்டு அபிராமம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அபிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவளும் பிள்ளைகள் சுப்பிரமணிய சுவாமி கோயில், சப்பானி கோயில், பஸ் ஸ்டாண்ட், மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில் வழியாக செய்யாமங்களம் கிராமத்திற்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்பு கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக குதிரைகள் தூக்கி வந்து கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து அய்யனார் கோயிலில் வழிபட்டனர்.கோயிலில் கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.பின்பு மூலவரான பூங்குழலி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. விழாவில் செய்யாமங்களம் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar