Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி லட்டுக்கு பதிலாக ... கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுார் முத்தாலம்மன் கோவிலில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கூடலுார் முத்தாலம்மன் கோவிலில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

26 செப்
2024
10:09

கூடலுார்; கூடலுார் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.


கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து எல்.எப்.ரோடு, மெயின் பஜார், நடுத்தெரு, பெட்ரோல் பங்க் தெரு வழியாக கோயிலை அடைந்தனர். கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முளைப்பாரி, மாவிளக்கு எடுத்த பக்தர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பக்தர்கள் மாறுவேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம், ஒக்கலிகர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar