Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் முத்தாலம்மன் கோவிலில் ... திருச்செந்துார் சஷ்டி விழாவில் சுவாமியை தரிசிக்க ரூ.1,000.. பக்தர்கள் அதிர்ச்சி; கோயில் நிர்வாகம் மறுப்பு திருச்செந்துார் சஷ்டி விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 செப்
2024
10:09

கன்னியாகுமரி; கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அதே போல இந்த ஆண்டு புரட்டாசி திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்கம் வடிவில் பூஜை கள் நடத்தப்பட்டது. தொ டர்ந்து 10.30 மணிக்கு குகநாதீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் நடராஜபெருமாள், சிவகாமி அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்தனர். ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar