Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் 365 நாட்களில் 450 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய பக்தர்கள்; தியானம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய பக்தர்கள்; தியானம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

27 செப்
2024
10:09

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்யவும், கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகளில் பங்கேற்கவும் வருகின்றனர் இந்நிலையில் நேற்று ரஷ்ய நாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் கோயிலின் கட்டுமான பணிகளை கண்டு வியந்தனர். மேலும் கோயிலுக்குள் சென்றவர்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள கற்ச் சிற்பங்களை கண்டு ரசித்தனர். பின்னர் காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்து, கோயில் வளாகத்தில் சற்று நேரம் தியானத்தில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடில், ஸ்ரீமத் ராமானுஜர், சாலை கிணறு கோவில் உள்ளது. இங்கு ராமானுஜருக்கு ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் – சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், புடவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar