Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ... புரட்டாசி சனி; உடுமலை திருப்பதி பெருமாள் கோவிலில் பக்தர்கள் பரவசம் புரட்டாசி சனி; உடுமலை திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி, ஏகாதசி; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி, ஏகாதசி; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

28 செப்
2024
12:09

கோவை ; புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை மருதமலை ரோடு முல்லை நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


* புரட்டாசி மாதம் ஏகாதசி விரதம் மற்றும் புரட்டாசி சனி கிழமையையொட்டி கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் | பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


* புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை யொட்டி, மருதமலை மெயின் ரோடு பாப்பநாயக்கன் புதூர் ஸ்ரீமத் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீராமருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சீதாதேவி - லட்சுமணர் - ஆஞ்சநேயர் சமேதரராக ஸ்ரீ ராமபிரான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar