Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ... கொடுவாய் நாகேஸ்வர சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல் கொடுவாய் நாகேஸ்வர சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது முருகன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது முருகன் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

30 செப்
2024
10:09

விக்கிரமங்கலம்; விக்கிரமங்கலம் அருகே எலக்ட்ரீசியன் ஆனந்தன் 42, தனலட்சுமி தம்பதியர் வசித்த பழமையான வீட்டை இடித்து விட்டு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் புதிய வீடு கட்ட நேற்று காலை அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. தொழிலாளர்கள் 5 அடி தோண்டிய போது ஒன்றரை அடி உயரம் கொண்ட ஆண்டி அவதார முருகன் சிலை கிடைத்தது. கற்சிலையான அதனை, அப்பகுதி கோயில் அருகே வைத்து கிராமத்தினர் வழிபட்டனர். விக்கிரமங்கலம் எஸ்.ஐ., அசோக்குமார், தனிப்பிரிவு போலீஸ் அய்யர் மூலம், உசிலம்பட்டி துணைத் தாசில்தார் மணிமேகலை, வருவாய் துறையினரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. நாகையா என்ற சிற்பியிடம் ஆனந்தனின் தாத்தா இந்த இடத்தை வாங்கி உள்ளார். இதனால் சிற்பி செதுக்கிய நுாறாண்டு பழமையான சிலையாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar