Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ... துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலில் 756வது வார்ஷீக மஹோத்ஸவம் துவக்கம் துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்புகட்டுடன் நவராத்திரி விழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்புகட்டுடன் நவராத்திரி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

03 அக்
2024
01:10

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்திரி விழா காப்புகட்டி விழா துவங்கியது.


ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழாவுக்காக நேற்று இரவு 8:30 மணிக்கு அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தி, காப்பு கட்டினர். இதில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முதல் நாள் விழாவான இன்று (அக்., 3ல்) பர்வதவர்த்தினி அம்மன் பசிபிணியை நீக்கும் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளிப்பார். நாளை நிறைநிலை திருமகள் மகாலட்சுமி, அக்., 5ல் கூற்று கொற்றவை திருக்கோலம் சிவதுர்க்கை, அக்., 6ல் கலைமகள் சரஸ்வதி, அக்.,7ல் முதல் அக்.,11 வரை கவுரி சிவபூஜை, சாரதாம்பிகை, கஜலட்சுமி, மகிஷாசூரவர்த்தினி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நவராத்திரி நிறைவு விழாவான விஜயதசமி (அக்., 12) அன்று வன்னி நோம்பு திடலில் பர்வதவர்த்தினி அம்மன் அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar