Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெருசலேம் புனித பயண திட்டம்: ... சத்யசாய் பாபாவின் பிறந்த நாள் விழா: சென்னையில் கோலாகலம்! சத்யசாய் பாபாவின் பிறந்த நாள் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 நவ
2012
10:11

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த, 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, கோவில் வளாகத்தில் ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுகிறது. நேற்று 20வது முறையாக, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. நிர்வாக அதிகாரி சிவகுமார், ஆய்வாளர் தங்கராஜ் மேற்பார்வையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தில் இருந்த ஒன்பது உண்டியல்களில், 5 லட்சத்து, 16 ஆயிரத்து, 494 ரூபாய் காணிக்கை இருந்தது. மேலும், மலேசியா ரிங்கட் 23, அமெரிக்கா டாலர் ஒன்று, சிங்கப்பூர் டாலர் நான்கு ஆகியவை இருந்தன. கோவிலில் உண்டியல் வைக்கப்பட்ட தினத்திலிருந்து இது வரை பக்தர்கள் உண்டியல் காணிக்கை மூலம், ஒரு கோடியே, 5 லட்சத்து, 61 ஆயிரத்து, 752 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar