Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் ... வடபழனி ஆண்டவர் சக்தி கொலுவில்  காமாட்சி அம்மன் அருள்பாலிப்பு வடபழனி ஆண்டவர் சக்தி கொலுவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குபேர சாய்பாபா கோயிலில் முக்தி தின வழிபாடு
எழுத்தின் அளவு:
குபேர சாய்பாபா கோயிலில் முக்தி தின வழிபாடு

பதிவு செய்த நாள்

10 அக்
2024
02:10

சிவகங்கை; காரைக்குடி அருகே கோட்டையூர் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள குபேர சாய்பாபா கோயிலில் மகா முக்தி தின வழிபாடு அக்.,12 ல் நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு சாய்பாபாவிற்கு ஆரத்தி, அபிேஷகம், காலை 10:00 மணிக்கு முக்தி தின ேஹாமம், காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு ஆரத்தி, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், மாலை 5:30 மணிக்கு ஆரத்தி, மாலை 6:00 மணிக்கு சாய்பாபா பாமாலை பஜன், இரவு 7:30 மணிக்கு ஆரத்தி நடைபெறும். விழா ஏற்பாடுகளை குபேர சாய் பாபா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar