Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதி திருவேங்கிட சுவாமி ... தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் துர்காஷ்டமி பூஜை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

11 அக்
2024
03:10

கமுதி; கமுதி அருகே முத்தாலங்குளம் கிராமத்தில் நல்லமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு விழா நடந்தது. கமுதி கண்ணார்பட்டியில் கடந்த ஒருமாதத்திற்கு முன் பிடிமண் வழங்கப்பட்டது.பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். தினமும் அய்யனாருக்கு பூஜை நடந்தது. கமுதி கண்ணார்பட்டியில் இருந்து மண்ணால் செய்த கருப்பணசாமி, பைரவர்,அம்மன் ,குதிரைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தவளும் பிள்ளைகள் ஊர்வலமாக முத்தாலங்குளம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். விநாயகர் கோயிலில் வைத்து கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து பூஜை, கண் திறப்பு செய்யப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதியில் உலா வந்து நிறைகுளத்து அய்யனார் கோயிலில் சிறப்புபூஜை செய்தனர்.பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கொட்டு திண்ணையில் பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் அடியும் வந்தனர். பின்பு முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்று ஊருணியில் கரைத்தனர்.ஏற்பாடுகளை முத்தாலங்குளம் மக்கள், இளைஞர்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar