Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பை வைத்தியநாத பாகவதரின் 50ம் ... விஜயதசமி; தருமபுரம் ஆதீனத்தில் தங்க எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் கையெழுத்திட்ட ஆதீனம் விஜயதசமி; தருமபுரம் ஆதீனத்தில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2024
11:10

கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. புரட்டாசி 4ம் சனிக்கிழமை  அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி  சமேத ரங்கநாதர் வெண் பட்டுடுத்தி வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேல வாத்தியம் முழங்க திருக்கோவில் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தார்.  தொடர்ந்து திருவாராதனம் மந்திர புஷ்பம் அஷ்டோத்திரம் சேமிக்கப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இன்று புரட்டாசி சனிக்கிழமை ஏகாதசியும் வருவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வைபவத்தில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மேலும் விழா ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் ராமசாமி கார்த்திகேயன் சுஜாதா ஜவகர் குணசேகரன் திருக்கோவில் செயல் அலுவலர் சந்திரமதி மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் மிராசுதாரர்கள் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar