சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில் மகா சமாதி தின கூட்டு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 03:10
உடுமலை ; சீரடி ஸ்ரீ சாய்பாபா 106ம் ஆண்டு மகா சமாதி திருநாளையொட்டி உடுமலை தில்லைநகர் சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா அருள்பாலித்தார். பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.