Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி ... ஐப்பசி முதல் நாள்; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை ஐப்பசி முதல் நாள்; வால்பாறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

18 அக்
2024
03:10

தென்காசி ; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் இன்று ஐப்பசி திருக்கல்யாணம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் தவசு காட்சி வரும் 28ம் தேதி காலை 12.45 மணிக்குள் நடைபெற உள்ளது. அன்று மாலை சங்கரலிங்க சுவாமி பிரியாவிடை வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு தவசு காட்சி கொடுத்தல் நடைபெறும். 


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar