மயில்வாகன முருகபெருமானுக்கு கிருத்திகை சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2024 11:10
கோவை; சுந்தராபுரம் ராஜநாராயணன் காலனி, திருமூர்த்தி கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மயில்வாகன முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.