Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் மும்பாய் ... தபசு கோலத்தில் இருந்த காந்திமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி தபசு கோலத்தில் இருந்த காந்திமதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நுழைவு கட்டண உயர்வு பக்தர்கள் கவலை
எழுத்தின் அளவு:
பழநியில் நுழைவு கட்டண உயர்வு பக்தர்கள் கவலை

பதிவு செய்த நாள்

28 அக்
2024
12:10

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சி டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். பழநி நகராட்சி சார்பில் சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் டோல்கேட் ஆண்டவன் பூங்கா ரோடு, இடும்பன் கோயில் இட்டேரி ரோடு, குளத்து ரோடு- அருள்ஜோதி வீதி -அய்யம்புள்ளி ரோடு சந்திப்பு, பாலசமுத்திரம் ரோடு ஆகிய 4 இடங்களில் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் 2021 முதல் பஸ்சிற்கு ரூ.130, லாரிக்கு ரூ.100, வேனுக்கு ரூ.90, காருக்கு ரூ.60 என வசூலிக்கப்பட்டது. சில நாட்களாக நகராட்சி வாகன நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு பஸ்சிற்கு ரூ.150, லாரிக்கு ரூ.130, வேனுக்கு ரூ.100, காருக்கு ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைத்து வசூலிக்கப்படுகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar