Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ... சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு; நாளை முதல் 5 நாட்கள் பக்தர்கள் அனுமதி சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரந்தை அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை
எழுத்தின் அளவு:
கரந்தை அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

28 அக்
2024
03:10

விருத்தாசலம்; பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவிலில் நேற்று நடந்த மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் நடந்தது.


விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்., 8ம் தேதி நடந்தது. அதைத்தொரடந்து, தினசரி மண்டலாபிஷேக விழா நடந்தது. இந்நிலையில், நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு கரந்தை அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:30 மணியளவில் சிறப்பு யாகம் நடந்தது. பகல் 12:00 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று டவுன் கம்பா நதி காட்சி ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை 30ம் தேதி மாலை திறக்கிறது. மண்டல மகர விளக்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar