Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் வடக்கு வாசல் காளியம்மன் ... பிரதோஷ வழிபாடு : சிவன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் பிரதோஷ வழிபாடு : சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

29 அக்
2024
04:10

வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பாலாபிஷேக பூஜை நடந்தது.


வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாதம் செவ்வாய்க்கிழமையான இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின் காலை, 7:00 மணிக்கு சிறப்பு பாலாபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சத்ரு, சம்ஹார த்ரிசதி, வேல் மாறல் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை பூஜை சிறப்பாக நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
வாஸ்து நாளில் புதிய வீடு கட்டத் தொடங்குவது, மனை வாங்குவது, மற்றும் கட்டடப் பணிகள் மேற்கொள்வது மிகவும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar