Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளி தரிசனம்; பழனி முருகன் ... கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு; பக்தர்கள் வழிபாடு கோவில்களில் தீபாவளி நோன்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

01 நவ
2024
07:11

திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் சாத்துப்படி செய்து, சிறப்பு பூஜை நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், பரிவார மூர்த்திகள், கோயில் அனைத்து மண்டபங்களிலும் உள்ள சுவாமி சிலைகளுக்கு அதிகாலையில் எண்ணெய் காப்பு சாத்துப்படி செய்யப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, தீபாவளி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் புத்தாடைகள் அணிவித்து, வெள்ளிக் கவசம் சாத்துப்படியாகி பூஜை நடந்தது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர், எஸ்.ஆர்.வி. நகர் கோல்கட்டா காளியம்மன், திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன், கோட்டை வராஹி வழிபாட்டு மன்றத்தில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் உற்ஸவர்கள் ஆஞ்சநேயர், சீதை, லட்சுமணர், ராமருக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar