நூற்றாண்டு தொன்மையான நடுகல் பராமரிப்பின்றி கிடக்கும் அவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2024 11:11
பல்லடம்; பல்லடம் அருகே, இச்சிப்பட்டி கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் குறித்து ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர்கள், பராமரிப்பின்றி கிடப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, இச்சிப்பட்டி -அய்யன் கோவில் செல்லும் வழித்தடத்தில், பழமையான நடுகல் ஒன்று, ரோட்டோரத்தில் உள்ளது. பல்லடம் வட்டார வரலாற்று ஆர்வலர்கள் குழுவினர், நடுகல் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.