Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடவுள் வழிபாடும், பிறருக்கு ... பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது; பக்தர்கள் குவிந்தனர் பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க நாராயணி கோவிலில் 10,008 நெய் தீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க நாராயணி கோவிலில் 10,008 நெய் தீபம்

பதிவு செய்த நாள்

02 நவ
2024
08:11

வேலுார்; வேலுார் மாவட்டம், ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க நாராயணி கோவிலில், உலக அமைதி வேண்டியும், அனைவரும் நோய் இல்லாமல் வாழ வேண்டியும், மழை வளம் பெருகி விவசாயம் செழிக்கவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ சக்கர வடிவில், 10,008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். விழாவில், ஸ்ரீநாராயணி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா, ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar