Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் சஷ்டி ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுரி அம்மன் கோயிலில் உற்சவசாந்தி; நோன்பு நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கவுரி அம்மன் கோயிலில் உற்சவசாந்தி; நோன்பு நிறைவு

பதிவு செய்த நாள்

04 நவ
2024
03:11

பரமக்குடி; பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயிலில் ஐப்பசி மாத கவுரி நோன்பு விழா நடந்தது. அக். 31 ல் தீபாவளி பண்டிகை மற்றும் கவுரி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு நோன்பு உற்சவம் துவங்கியது. தினமும் அம்மன் சிவலிங்க பூஜை, கோலாட்ட லீலை, ரிஷப வாகனம் மற்றும் அம்பாள் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தார். இன்று 5ஆம் நாள் விழாவாக காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் காலை 11:00 மணி தொடங்கி பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ சாந்தி நிறைவடைந்தது. மேலும் இரவு 7:00 மணிக்கு அம்பாள் சயன திருக்கோலத்தில் பட்டு பல்லக்கில் திருவீதி உலா வந்தார். ஏற்பாடுகளை தெலுங்கு விஷ்வ பிராமண மகாசபையினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar