Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுரி அம்மன் கோயிலில் உற்சவசாந்தி; ... வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் விமரிசை வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

04 நவ
2024
04:11

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவ.7 ல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு நவ.2 ல் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்து கந்தசஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி மூலவருக்கு  மாலையில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும் உற்ஸவர் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி பாஸ்கர் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்து அலங்கார தீபாராதனைகள் நடைபெறுகிறது. விழாவின் ஆறாம் நாளான நவ.7 காலை 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு திருநாள் மண்டபத்தில் உற்ஸவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்து கோயிலிருந்து புறப்பாடு ஆகும். பின்னர் கீழரத வீதியில் எழுந்தருளி முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். பின்னர் ஏழாம் நாள் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar