Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் அரண்மனை சந்தனக் கருப்பு ... காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பாலாலயம் காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வேணுகோபாலசுவாமி கோயில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி வேணுகோபாலசுவாமி கோயில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

05 நவ
2024
11:11

பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


பழநி காந்தி ரோட்டில் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் வேணுகோபால சுவாமி கோயிலில் பாலாலய பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அக்.23., கருவறை பாலாலயம் நடைபெற்றது. கருவறை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று (நவ.4.,)கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகம் நவ.17 அன்று நடத்த துறை ரீதியான அனுமதி கோரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி, ஸ்தபதி மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar