Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் 4 ஆண்டுகளுக்கு ... கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா ; நாளை சூரசம்ஹாரம் கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோயிலில் சாட்டையடி வாங்கி ‘மாஜி’ அமைச்சர் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோயிலில் சாட்டையடி வாங்கி  ‘மாஜி’ அமைச்சர் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

06 நவ
2024
10:11

ராசிபுரம்; நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் தேர்த்திருவிழா அக்.22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோயில் பூஜாரிகள் பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் பூஜாரி பூச்சட்டி ஏந்தி கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் பூஜாரியிடம் சாட்டையடி வாங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி வழக்கம்போல் நேற்று காலை நடந்த சாட்டையடி நிகழ்ச்சியில் ராசிபுரம் சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவரும் பூஜாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar