Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவானை ஐயனார் கோயிலில் ... கோவில் பூசாரிகளுக்கு மன்னர் தந்த நிலம் முப்பெரும் விழாவில் தீர்மானம் கோவில் பூசாரிகளுக்கு மன்னர் தந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் ஐயப்பன் கோவிலில் வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அன்னூர் ஐயப்பன் கோவிலில் வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 நவ
2024
10:11

அன்னூர்; அன்னூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 14ம் தேதி நடைபெறுகிறது.

அன்னூர், தென்னம்பாளையம் சாலையில், நஞ்சுண்ட விநாயகர் சமேத, ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆகம சாஸ்திரம் மற்றும் சிற்ப சாஸ்திர முறைப்படி, மகா மண்டபம், புதிய சாலஹாரம், கருங்கற்களால் மதில் சுவர் மற்றும் துவார கணபதி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா நாளை (12ம் தேதி) காலை 8:00 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. மாலை 3:00 மணிக்கு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடக்கிறது. வரும் 13ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கலசம் நிறுவுதலும், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. வரும் 14ம் தேதி காலை 7:35 மணிக்கு, நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன், விமானம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. மகா தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 15ம் தேதி முதல் மண்டல பூஜை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar