Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் ... களஞ்சேரி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ருக்மிணி கல்யாணம் களஞ்சேரி லட்சுமி நாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கைசிக துவாதசி ஆஸ்தானம்; நவம்பர் 13ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருமலையில் கைசிக துவாதசி ஆஸ்தானம்; நவம்பர் 13ல் கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 நவ
2024
10:11

திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நவம்பர் 13ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி கோயிலுக்குள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.


திருமலையில் கைசிக துவாதசி வரும் நவம்பர் 13ல் அதிகாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ உக்ரசீனிவாசமூர்த்தி கோயிலில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அபூர்வமாக கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி அன்று மட்டுமே வெளியே வருவார். உக்ரசீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்திற்கு முன் வீதிகளில் வீதியுலா வருகிறார். சூரிய உதயத்துக்கு முன்பு அவா் கொடிமரம் பிரதட்சணம் செய்தபடி எழுந்தருள, தங்க வாசல் முன்பு அவருக்கு அா்ச்சகா்கள் ஆஸ்தானம் நடத்துவர். காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை கைசிக துவாதசி ஆஸ்தானத்தை புராண பாராயணம் மூலம் சிறப்பாக நடைபெற உள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar